He Will Save And Deliver Me
He Will Save And Deliver Me - Morning devotion 17 January 2022
My God will save and deliver me.
என் தேவன் என்னை பாதுகாத்து விடுவிப்பார்
Our forefathers have told us, so we are standing in front of you for the help
“‘If disaster comes upon us—sword, judgment, pestilence, or famine—we will stand before this temple and in Your presence (for Your name is in this temple), and cry out to You in our affliction, and You will hear and save.’”
II Chronicles 20:9 NKJV
“எங்கள்மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால், அப்பொழுது உம்முடைய நாமம் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால், நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது சந்நிதியிலும் வந்து நின்று, எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள்.”
2 நாளாகமம் 20:9
2. When you need deliverance don’t forget to seek the lord
“And Jehoshaphat feared, and set himself to seek the Lord, and proclaimed a fast throughout all Judah.”
II Chronicles 20:3 NKJV
“அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்.”
2 நாளாகமம் 20:3
3. When you need deliverance don’t forget the history of your past
“And now, here are the people of Ammon, Moab, and Mount Seir—whom You would not let Israel invade when they came out of the land of Egypt, but they turned from them and did not destroy them—”
II Chronicles 20:10 NKJV
“இப்போதும், இதோ, இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து வருகிறபோது, அம்மோன் புத்திரர், மோவாபியர், சேயீர் மலைத்தேசத்தாருடைய சீமைகள் வழியாய்ப் போக நீர் உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் அவர்களை விட்டு விலகி, அவர்களை நாசப்படுத்தாதிருந்தார்கள்.”
2 நாளாகமம் 20:10
“here they are, rewarding us by coming to throw us out of Your possession which You have given us to inherit.”
II Chronicles 20:11 NKJV
“இப்போதும், இதோ, அவர்கள் எங்களுக்கு நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டி, தேவரீர் எங்களைச் சுதந்தரிக்கப்பண்ணின உம்முடைய சுதந்தரத்திலிருந்து எங்களைத் துரத்திவிட வருகிறார்கள்.”
2 நாளாகமம் 20:11
4. When you need deliverance don’t forget To accept your weakness
“O our God, will You not judge them? For we have no power against this great multitude that is coming against us; nor do we know what to do, but our eyes are upon You.””
II Chronicles 20:12 NKJV
“எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது என்றான்.”
2 நாளாகமம் 20:12
5. When you need deliverance don’t forget Pray with your family
“Now all Judah, with their little ones, their wives, and their children, stood before the Lord.”
II Chronicles 20:13 NKJV
“யூதா கோத்திரத்தார் அனைவரும், அவர்கள் குழந்தைகளும், அவர்கள் பெண்ஜாதிகளும், அவர்கள் குமாரருங்கூட கர்த்தருக்கு முன்பாக நின்றார்கள்.”
2 நாளாகமம் 20:13
Result
Do not be afraid nor dismayed because of this great multitude
for the battle is not yours, but God’s
“And he said, “Listen, all you of Judah and you inhabitants of Jerusalem, and you, King Jehoshaphat! Thus says the Lord to you: ‘Do not be afraid nor dismayed because of this great multitude, for the battle is not yours, but God’s.”
II Chronicles 20:15 NKJV
“சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது.”
2 நாளாகமம் 20:15